மேலும் அறிய

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்- பூத்துக்குலுங்குவதால் பக்தர்கள் பரசவம்

இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டதும், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயங்களில் 37வது சிவாலயம் இதுவாகும். சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்- பூத்துக்குலுங்குவதால் பக்தர்கள் பரசவம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் தான் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்தில் இருந்து பூலோகம் வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்ததாகவும், திருக்கல்யாணம் முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி இத்தலத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும்  விட்டுச் சென்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்- பூத்துக்குலுங்குவதால் பக்தர்கள் பரசவம்

Virat Kohli: என்னது விராட் கோலி 12th மேனா... ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியை கலாய்த்த ட்விட்டர்வாசிகள்..

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும்  இந்த ஆலய தல விருட்சமான உத்தால மரம் பசுமையுடன் காணப்படுகிறது. மேலும், இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். 

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்- பூத்துக்குலுங்குவதால் பக்தர்கள் பரசவம்

தருமபுரியில் அரசுப்பேருந்தில் செல்லும் மாணவிகள் சாலை மறியல் - பேருந்து நடத்துனர் தவறாக நடப்பதாக புகார்

இவ்வாண்டு நேற்று இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை குத்தாலம் மட்டும் இன்றி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து பக்தி பரவசத்தில் தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து  விதமான இதழ்களையும், ஐந்து வகையான சுவையையும் கொண்டுள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது என சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்- பூத்துக்குலுங்குவதால் பக்தர்கள் பரசவம்

நானும் திராவிடன்தான்; திராவிடர்கள் தான் தமிழகத்தை ஆள முடியும்’ - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

மேலும் இது அத்தி மரத்தின் ஒருவகை மரமாகும். ராஜகோபுரத்தைக் கடந்து கோயில் உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், அதனைத் தொடர்ந்து நந்தியும், கொடிமரத்தில் கொடிமர விநாயகரும் அதனையடுத்து வலப்புறம் உத்தால மரம் அமைந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget