மேலும் அறிய

மயிலாடுதுறை: அண்ணன் தகாத உறவில் ஈடுபட்டதால் தம்பி ஓட ஓட வெட்டி கொலை

’’பழனிவேல் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து, கடந்த சில மாதங்களாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துவந்ததும் போலீஸ் விசாரணையில் தகவல்’’

மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மாலை நண்பர்கள் உடன் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சதீஷை கத்தியுடன் விரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய சதீஷை துரத்தி சென்றவர்கள் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் அவரை மடக்கி பிடித்து நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். 

Chennai Air pollution | அதிர்ச்சி.. சென்னையில் காற்று மாசுபாட்டின் நிலை இவ்வளவா? இவர்களுக்கெல்லாம் அபாயம்..

மயிலாடுதுறை: அண்ணன் தகாத உறவில் ஈடுபட்டதால் தம்பி ஓட ஓட வெட்டி கொலை

நிறுத்தப்பட்ட பஸ்கள் திரும்பவும் இயக்கப்படணும்... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 8-ஆம் வகுப்பு மாணவி..

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் சதீஷ்  உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷின் அண்ணன் வினோத் என்பவர் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து, கடந்த சில மாதங்களாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துவந்ததும், இந்த முன்விரோதம் காரணமாக இன்று சதீஷிடம் வலியச் சென்று தகராறில் ஈடுபட்டு விரட்டிச் சென்று கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.

Gold, Silver Price : தீபாவளி முடிஞ்சதும் செம்ம ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. நிலவரம் என்ன?

மயிலாடுதுறை: அண்ணன் தகாத உறவில் ஈடுபட்டதால் தம்பி ஓட ஓட வெட்டி கொலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

இதையடுத்து, மயிலாடுதுறை காவல்துறையினர் பழனிவேல் மற்றும் பழனிவேலுவின் மச்சான் மாதவன் ஆகிய இருவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உயிரிழந்த சதீஷின் உறவினர்களும், நண்பர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Birthday: "ரன்மெஷின்" கோலிக்கு ஹாப்பி பர்த்டே : "கிங்" கோலி கேப்டன்சியில் இவ்வளவு சாதனைகளா...?

Watch Video | Biggboss Tamil 5 | செண்பகமே.. செண்பகமே.. மினி ராமராஜன்களாக மாறிய பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள்.. செம Fun

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget