மேலும் அறிய

தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார் - எம்எல்ஏ எம்.முருகன்

மயிலாடுதுறையில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுகவினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.


தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார் -  எம்எல்ஏ எம்.முருகன்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் தங்களின் கருத்துகளை எடுத்துத்தனர். இந்த போராட்டத்தின் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின்மாவட்ட அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.  

SSC Exam 2023 Schedule: மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் எப்போது?- அட்டவணை வெளியிட்ட பணியாளர் தேர்வாணையம்


தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார் -  எம்எல்ஏ எம்.முருகன்

இதேபோல், மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அறப்போராட்டத்தில் அமைச்சர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CM Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்; ஆளுநர் வெறும் தபால்காரர்தான்- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து மாணவர்களின் உயிர் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் உயிரையும் கொல்லும் உயிர்க்கொல்லியாக நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும்,  தமிழக ஆளுநரை கண்டித்தும் மாபெரும்  உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது. 

Sudden Death: திடீர் திடீரென இறக்கும் இளைஞர்கள் ..கொரோனாவின் பின்விளைவுகள் காரணமா? ..ஐசிஎம்ஆர் ஆய்வு சொல்வது என்ன?


தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார் -  எம்எல்ஏ எம்.முருகன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர்  பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பேசுகையில், “அரியலூர் அனிதாவில் தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஷ்வரன், அவரது தந்தை செல்வசேகரன் வரை தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார்” என பேசினார். இதில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget