மேலும் அறிய

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான் - மணிசங்கர் அய்யர்

ஊழலை ஒழிப்போம் என சொல்லும் பிரதமர் மோடிக்கு கடந்த தேர்தலில் செலவு செய்ய 36,000 கோடி ரூபாய் வந்தது எப்படி?  காங்கிரஸ் மூத்த தலைவரும்  முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 மறைந்த  முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள்  விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான் - மணிசங்கர் அய்யர்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 36,000 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பியவர், இது ஊழல் செய்த பணம் என குற்றம்சாட்டினர். மேலும் தொடர்ந்து பேசியவர்,  இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரஸ்சால்  மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.  

Vinayagar Chaturthi 2022: ஐந்து கரத்தனை யானை முகத்தனை... விநாயகர் சதுர்த்தி வரலாறும் கொண்டாட்டங்களும்!

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான் - மணிசங்கர் அய்யர்

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை  ஒருங்கிணைத்தவர் ஜவகர்லால் நேரு, அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார். காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து தலைவர்கள் வெளியேறி வருவதாக குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்னைப் போன்ற பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். 5 ஜி அலைக்கற்றை ஊழலில் சென்று கொண்டிருக்கிறது. ஊழல் இதுவரை வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

Engineering Counselling: தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு: எந்த கட்-ஆஃப்க்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு? - விவரம்!

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான் - மணிசங்கர் அய்யர்

காங்கிரஸ் கூட்டணி பிளவு பட்டுள்ளதால் 35 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள பாஜக இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 2024 - ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து ஈடுபட்டு வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Plus 2 exam results: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் ஆக.22-ல் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான் - மணிசங்கர் அய்யர்

இதேபோன்று சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திரு உருவ புகைப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு துதி மரியாதை செலுத்தினர். 

TN Rain : அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget