மேலும் அறிய

Mayiladuthurai: மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம்.. வடமாநில தொழிலாளர் தவறி விழுந்து உயிரிழப்பு!

மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணி புரிந்த வடமாநில தொழிலாளர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் காந்திஜி சாலையில் ஏ. எஸ்.அப்துல் மாலிக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது.அந்த கட்டிட வேலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் அங்கேயே தங்கியிருந்து கட்டுமான பணி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கட்டுமான பணிவு முடிவடைந்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்ற நிலையில், மேற்குவங்கம் காஜல் மாட்டா பகுதியை சேர்ந்த 48 வயதான மித்து என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு முதல் தளம் சென்றதாக கூறப்படுகிறது.


Mayiladuthurai: மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம்.. வடமாநில தொழிலாளர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Samyuktha - Vishnukanth: 15 நாள்களில் முடிந்த திருமண வாழ்க்கை... சீரியல் ஜோடி சம்யுக்தா- விஷ்ணுகாந்த் பிரிந்தது ஏன்? புதிய தகவல்கள்..!
இந்த சூழலில் நேற்று காலை கட்டுமான தொழிலாளிகள் தூங்கி எழுந்து பார்த்தபோது மித்து லிப்ட் பகுதியில் இறந்து கிடந்துள்ளார். அருகிலேயே செல்ஃபோன் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இச்சம்பம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல்துறையினர் இறந்து கிடந்த மித்துவின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Mayiladuthurai: மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம்.. வடமாநில தொழிலாளர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Selvaragavan: நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று 'ஃபர்ஹானா'... செல்வராகவன் நெகிழ்ச்சி ட்வீட்!

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொழிலாளிகளிடம் நடத்திய விசாரணையில் முதல் தளத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறியதன் பெயரில் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர் கட்டிடத்தில் சந்தேகத்துக்கு உரிய முறையில் இறந்து கிடந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Entertainment Headlines May 13: சன்னி லியோன் பிறந்தநாள்.. பர்ஹானா பற்றி செல்வராகவன்.. இன்றைய டாப் சினிமா செய்திகள்..!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget