மேலும் அறிய

Entertainment Headlines May 13: சன்னி லியோன் பிறந்தநாள்.. பர்ஹானா பற்றி செல்வராகவன்.. இன்றைய டாப் சினிமா செய்திகள்..!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

Selvaragavan: நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று 'ஃபர்ஹானா'... செல்வராகவன் நெகிழ்ச்சி ட்வீட்!

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், அனு மோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள நிலையில், பலருக்கும் அவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் தந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க

HBD Sunny Leone: "என்னை அழகானவளாக ஒருபோதும் உணர்ந்ததில்லை" - மனம் திறந்த சன்னிலியோன்

இன்று சன்னி லியோன் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன் மனதிற்கு சரி என்று பட்ட எந்த முடிவையும் எடுப்பதற்கும் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு எப்போதும்  தயங்கியது இல்லை சன்னி லியோன். சன்னி லியோன் தொடர்ச்சியாக நிறைய நிகழ்ச்சிகளில் பேசி தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையைப் பற்றி பேசி வருபவர். இந்த இடங்களில் இவர் பேசும் கருத்துக்களில் இருந்து நாம் அவரிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. மேலும் படிக்க

டேட்டிங்கில் தொடங்கி இங்க வந்து நிக்கிறோம்... 12ஆம் ஆண்டை காதல் பொங்க கொண்டாடும் நகுல் - ஸ்ருதி!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஒரு ஹீரோ அந்தஸ்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, ’காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

15 நாளில் முடிந்த திருமண வாழ்க்கை... சீரியல் ஜோடி சம்யுக்தா- விஷ்ணுகாந்த் பிரிந்தது ஏன்? புதிய தகவல்கள்..!

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரபல சீரியல் தம்பதியினர் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துள்ளதாக வெளியான செய்தியில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் படிக்க

பத்திரிகையாளர் டூ இயக்குநர்.. 18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த நடந்த சம்பவம்..!

கடந்த 2005ஆம் ஆண்டு 13 ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் திரைப்படம் வெளியானது. இன்று கே.வி.ஆனந்த் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் இது அவருக்கு 18 ஆவது ஆண்டாக இருந்திருக்கும்.தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான கதை தேர்வுகளையும் கதைசொல்லும் முறையையும் கையாண்டவர் கே.வி.ஆனந்த். அவரது திரைப் பயணத்தை இன்றைய நாளில் நினைவு படுத்துவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகவும் அமையும். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget