மேலும் அறிய

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

டெக்ஸ்டைல் பார்க் வந்து கொண்டிருந்தபோது சுக்காலியூர் அருகே வேன் மோட்டாரில் திடீரென தீ பிடித்து புகை கிளம்பியதால், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கினர்.

கரூர் அருகே ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர்கள் இறக்கிவிடப்பட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.

கரூரில்  திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

கரூர் அருகே உள்ள டெக்ஸ்டைல் பார்க்கில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து தனியார் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களை, வேனில் ஏற்றிக்கொண்டு டெக்ஸ்டைல் பார்க் வந்து கொண்டிருந்த பொழுது சுக்காலியூர் அருகே வேன் மோட்டாரில் திடீரென தீ பிடித்து புகை கிளம்பியதால், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கினர்.

கரூரில்  திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் தீப்பிடித்த வேனை அணைத்தனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர் இறக்கிவிடபட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சி கடைவீதியில் கருவாட்டுக் கடைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பினால் அப்பகுதி பரபரப்படைந்தது. தகவலறிந்த தீயனைப்புத் துறையினர் வந்து பாம்பை பிடித்தனர். 

கரூரில்  திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

அரவக்குறிச்சி பெரிய கடை வீதியில் கடைகளில் விற்பனை பரப்பாக இருந்த நேரத்தில் திடீரென்று அங்கு காய்கறி கடையின் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்திலிருந்து  கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஊர்ந்து இறங்கியது. இதனைக் கண்டு பெரிய கடை வீதியில் சாமான்கள் வாங்கிக் கொண்டிகுந்த பொதுமக்கள் அலறி சத்தமிட்டனர். இதனால் கொம்பேறி மூக்கன் பாம்பு அருகிலிருந்த கருவாடு விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. 

கரூரில்  திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

பாம்பை பிடிக்க தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு லாகவமாக பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். கூடியிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால்  அரவக்குறிச்சி கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget