TN Power Cut : நாளை(29-11-25) தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படும் பகுதிகள்.. முழுவிவரம்
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை(29.11.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய(29-11-25) மின் தடை:
தஞ்சாவூர்
ஒரத்தநாடு அருகே ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, ராங்கியன்விடுதி, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி
திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர்
கடலூர்
பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், வ.உ.சி. நகர், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்குச்செட்டிப்பாளையம் மற்றும் கொக்குப்பாளையம்
விழுப்புரம்
பெரியசெவலை, கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம், பனப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், திருமுண்டீச்சரம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணெய்நல்லூர், சேத்தூர், அமாவாசைப்பாளையம், டி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்ட்ராயநல்லூர், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துறை, மாதம்பட்டு, கொத்தனூர்
திண்டுக்கல்
பழனி டவுன், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், தும்பலப்பட்டி, புளியம்பட்டி, பாறைப்பட்டி, கே.ஜி.வலசு, சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகள். மேலும், கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, கீழ் மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, ஊத்து, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கடைசிக்காடு
அரியலூர்
அரியலூர் (ஒரு சில பகுதிகள்), கயர்லாபாத், பள்ளகாவேரி, மகாலிங்கபுரம், அமீனாபாத், ஓட்டக்கோவில், ஒ.கூத்தூர், பொய்யாதநல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி (ஒரு பகுதி), கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி
கோவை
டாடாபாத் துணை மின்நிலையத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில், என்.எஸ்.ஆர். ரோடு, பாரதி பார்க் 1, 2, 3 வீதிகள், ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான் பகதூர் ரோடு பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ்
ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்த காலனி, ஹட்கோ காலனி, அலமு நகர்
கரூர்
புகழூர், நொய்யல் ஆகிய துணைமின் நிலையங்களைச் சேர்ந்த புஞ்சை புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, தர்மராஜபுரம், ஒரத்தை, மேட்டுப்பாளையம், நானப்பரப்பு, அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம், புதூர், வலையப்பபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல்
ஈரோடு
ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெரியார் நகர், திருநகர் காலனி, ஈரோடு பஸ் நிலையம், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, ஆர்.கே.வி.ரோடு, பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம்
புதுக்கோட்டை
அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துபுளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, தேனிபட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையபட்டி
திருச்சி
நீதிமன்ற வளாக துணை மின் நிலையத்தை சேர்ந்த புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குத்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர்






















