மேலும் அறிய

TKS Elangovan: ‘திமுகவின் The Rising Sun இதழ் வெளியீட்டு விழா’ முக்கியத்துவம் பெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன்..!  

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி பேசியது, அதற்கு அவர் காட்டமாக கருத்து பதிவிட்டது எல்லாம் தெரிந்துதான், இந்த வார இதழ் வெளியீட்டு விழாவுக்கு டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தினமும் தமிழில் வெளிவரும் நிலையில், திமுக தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிடும் பொருட்டு, The Rising Sun என்ற வார இதழ் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கிறது.TKS Elangovan: ‘திமுகவின் The Rising Sun இதழ் வெளியீட்டு விழா’ முக்கியத்துவம் பெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன்..!  

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,The Rising Sun வார இதழின் முதற் பதிப்பை பதிப்பாளரும் வெளியிட்டாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட, திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் இதழின் ஆசிரியரான பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

TKS Elangovan: ‘திமுகவின் The Rising Sun இதழ் வெளியீட்டு விழா’ முக்கியத்துவம் பெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன்..!  
விழாவில் முதல்வரோடு கலந்துகொண்ட டி.கே.எஸ்.இளங்கோவன்

அத்துடன், The Rising Sun இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், ’2 முறை கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்ட, வயதான முட்டாள்’ என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்த டி.கே.எஸ்.இளங்கோவனும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினோடு பங்கேற்றதுதான்.TKS Elangovan: ‘திமுகவின் The Rising Sun இதழ் வெளியீட்டு விழா’ முக்கியத்துவம் பெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன்..!  

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும், அவருக்கு பொருளாதார அறிவு இருந்தாலும், அரசியல் அனுபவம் போதுமானதாக இல்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கிறார் என டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதில் கோவமடைந்த பிடிஆர், தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட ‘வயதான முட்டாள்’ பதிவை போட்டு, சில மணி நேரங்களில் நீக்கியிருந்தார்.TKS Elangovan: ‘திமுகவின் The Rising Sun இதழ் வெளியீட்டு விழா’ முக்கியத்துவம் பெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன்..!  

டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது சரிதான் என்றும், தலைமையின் ஆதரவு இல்லாமல் அவர் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை எனவும் ஒரு தரப்பு தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இப்படி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி பேசியதால் மீண்டும் அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று இன்னொரு தரப்பு கூறி வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற The Raising Sun வார இதழ் வெளியீட்டு விழாவில், டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு, இதழின் முதல் பதிப்பையும் பெற்றுக்கொண்டதும் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது, அதற்கு நிதி அமைச்சர் காட்டமாக கருத்து பதிவிட்டது எல்லாம் தெரிந்துதான், இந்த வார இதழ் வெளியீட்டு விழாவுக்கு டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டி.கே.எஸ்.இளங்கோவன் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருந்தாலோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருந்தாலோ மு.க.ஸ்டாலினுடன் அவர் பங்கேற்றிருக்க மாட்டார் எனவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget