மேலும் அறிய

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ...!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

  • Vijayalakshmi On Seeman: சீமான் வீடியோவிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? கைது நடவடிக்கை வேண்டும் - விஜயலட்சுமி போலீசில் புகார்

சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். புகாரளித்த பிறகு வேப்பேரியில் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி “திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து சீமான் ஏமாற்றி விட்டார். அவர் மீது கைது நடவடிக்கையை கோராமல் இருந்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதனால் தற்போது அவரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். மேலும் படிக்க 

  • CM MK Stalin: தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதால் முதலீடுகள் அதிகரிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட UPS-ன் தொழில்நுட்ப மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து சங்கிலி மேலாண்மை நிறுவனம் சென்னையில் திறக்கப்பட்டதில் பெருமையடைகிறேன். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறது. அதனால் தான் அதிக முதலீடுகள் வருகிறது. மேலும் படிக்க 

  • EPS Condemns: “மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கடுமையாக கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் லிட், - கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும் படிக்க

  • Jayakumar: நேற்று வந்த கத்துக்குட்டி உதயநிதி.. அதிமுகவை ஒழித்துவிட முடியுமா..? ஜெயக்குமார் ஆவேசம்

மதுரையில் கடந்த வாரம் அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில், அதிமுகவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு வந்தபோது அதிமுகவின் நிர்வாகி ஒருவர் தனது மனைவி மாயமாகிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்தநிலையில், நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி காணாமல் போய்விட்டார். மேலும் படிக்க 

  • TN Rain Alert: தமிழ்நாட்டில், 11 மாவட்டங்களில் மழை இருக்குமாம்.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

மேலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி  காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது. 29.08.2023 முதல் 02.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget