மேலும் அறிய

திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக  ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து ஜனவரி 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் காலை 07.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை  விரைவு ரயில் (16848), கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 25 அன்று புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 28 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), குருவாயூரிலிருந்து ஜனவரி 24, 27, 29 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128),  நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 25 அன்று  புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி  28 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி  30 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16352) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில்  நின்று செல்லும். மயிலாடுதுறையிலிருந்து ஜனவரி 30 அன்று  புறப்பட வேண்டிய செங்கோட்டை  விரைவு ரயில் (16847),  பனாரஸிலிருந்து ஜனவரி 26 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 
 
ரயில்கள் பகுதி ரத்து 
 
சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை  விரைவு  ரயில் (16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.  ஓகாவில் இருந்து ஜனவரி 27 மற்றும் மதுரையில் இருந்து ஜனவரி 31 அன்று புறப்பட வேண்டிய மதுரை மற்றும் ஓகா சிறப்பு ரயில்கள் (09520/ 09519) விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். தாமதமாக புறப்படும் ரயில்  மதுரையில் இருந்து ஜனவரி 30 அன்று காலை 11.55 புறப்பட வேண்டிய பிகானிர் ரயில் (22631) மதியம் 02.00 மணிக்கு  காலதாமதமாக புறப்படும்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget