ஜல்லிக்கட்டுக்கு தயாரா..?எங்கே,எப்போன்னு பாக்கலாம் வாங்க.

போட்டிக்கு 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 14-ம் தேதி நடைபெறுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு 15-ம் தேதி நடைபெறுகிறது.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது.

18-ம் தேதி புதுக்கோட்டை மண்டையூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது

18-ம் தேதி நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

16-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நெய்காரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.