மேலும் அறிய

TN White Paper: வெள்ளை அறிக்கை: ஒட்டு மொத்த அறிவிப்பும்... இடம் பெற்றுள்ள அம்சங்களும் இதோ...!

TN White Paper: தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:-

  • தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:-

  •  
  • கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
  • மகாராடிரா, குஜராத், கர்நாடக மாநிலங்கள் நிதிநிலையை சரியாக கொண்டிருந்ததால் கொரோனா காலத்தில் சொல்லும் அளவிற்கு அவர்கள் நிதிநிலையை பள்ளத்தில் தள்ளவில்லை
  • 2011-16ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 17ஆயிரம் கோடியாக இருந்தது
  • 2016-21ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
  • தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் உள்ளது
  • தமிழநாடு அரசின் நிறுவனங்களான மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துக்கழகம் கடும் நிதிநெருக்கடியில் உள்ளது.
  • தமிழ்நாடு அரசின் உற்பத்தியின் அடிப்படையிலான மொத்த வருமானம் 13.35 % இருந்த நிலையில் தற்போது 8.7% ஆக குறைந்துள்ளது 
  • தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது
  • 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17,000 கோடியாக இருந்தது
  • 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது
  • பூஜ்ஜியவரியில் பயனடைவது ஏழை எளிய மக்கள் கிடையாது; ஜீரோ வரி முறையால் பணக்காரர்கள்தான் 
  • அரசிடம் வராத வரிவருவாய் பெரும் பணக்காரர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் தேங்கி உள்ளது; எனவே இவர்களிடம் வரியை முறையாக வசூலிக்கப்பட வேண்டும்
  • மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் 1200 கோடியை செலுத்தவில்லை
  • பொறுப்பான அரசு என்பது வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் உதவ வேண்டும்
  • உலகப்பொருளாதார நெருக்கடி வந்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படும்
  • அரசுப்பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் 59 ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
  • மின் துறையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட இழப்பு 34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் ஆட்சியில் 1.34 லட்சம் கோடியாக உயர்வு
  • இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை; இதுதான் முதல் வெள்ளை அறிக்கை- இனி வரும் காலங்களில் துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்
  • சொத்துவரி 2008ஆம் ஆண்டில் இருந்து மாற்றப்படவில்லை; சொத்துவரியை சட்டப்படி உயர்த்த வேண்டிய தேவை உள்ளது

  • எல்லோருக்கும் எல்லாம் இலவசம் என்றால் அதை எந்த அரசாங்கத்தாலும் வழங்க முடியாது

  • இந்தியாவிலேயே சிறந்த நல்வாழ்வு திட்டங்களை கொடுக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்
  • தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே இலவசங்களை வழங்க வேண்டும்; என்னை கேட்டால் இதைத்தான் முதல்வரிடம் சொல்லுவேன்
  • தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சீர்கெட்டு இருக்கும் நிதிநிலையை 5 ஆண்டுக்குள் சரி செய்ய முடியும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது
  • வெள்ளை அறிக்கையை காரணம்காட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் செல்லமாட்டோம்

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget