மேலும் அறிய

Padma Awards 2023: இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபாலுக்கு பத்மஸ்ரீ விருது - மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பத்ம விருதுகள். நாட்டிற்காக மிகப்பெரிய சேவைகளை ஆற்றிய வீரர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருதுகள்:

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மறைந்த குழந்தை நல மருத்துவர் திலீப் மகலானபிசிற்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. 25 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Awards 2023: இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபாலுக்கு பத்மஸ்ரீ விருது - மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் மக்கள் வாழும் குடியிருப்பில் புகும் கொடிய விஷப்பாம்புகளை பிடிக்கும் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரம்பரிய மற்றும் நவீன முறைகள்:

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள பாம்பு பிடி வீரர்களுக்கு ஆபத்தான பாம்புகளை எவ்வாறு பிடிப்பது என்றும் பயிற்சி வழங்கி வருகின்றனர். நமது முன்னோர்கள் பாம்பு பிடிப்பதற்கு பயன்படுத்திய வித்தைகளையும், நடைமுறைகளையும் இவர்கள் இந்த நவீனகாலத்தில் மற்றவர்களுக்கு கற்றுத்தந்து வருகின்றனர்.

அமெரிக்காவிலும் அசத்தல்:

இயற்கையுடன் இணைந்து வாழும் பாரம்பரிய மக்களான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றிருப்பது அந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Padma Awards 2023: இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபாலுக்கு பத்மஸ்ரீ விருது - மக்கள் மகிழ்ச்சி

ஒரு முறை அமெரிக்காவின் ப்ளோரிடாவின் மாகாணத்தில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி கடந்த 2017ம் ஆண்டு பாம்புபிடிப்பதில் வல்லவர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை அணுகியுள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவிற்கு பறந்த இவர்கள் இருவரும் 10 நாட்களில் 14 பாம்புகளை பிடித்து அசத்தினர். இவர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த காரியங்களை செய்து வருகின்றனர்.

இவர்களது திறமையை பாராட்டிய ப்ளோரிடாவின் வன உயிரிகள் அமைச்சக தலைவரான கிறிஸ்டன் ஸ்டிவெர்ட் இவர்கள் இருவரும் அபரிமிதமான திறமைகளை கொண்டவர்கள் என்றும் பாராட்டியுள்ளனர்.  

மேலும் படிக்க: பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற 3 மாணவர்கள் காயம் - விழுப்புரம் அருகே பரபரப்பு

மேலும் படிக்க: Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை - உயிரைப் பறித்த உறவினர்கள்..! சினிமாவையே மிஞ்சிய பயங்கரம்..! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Breaking News LIVE: 8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு மழை எச்சரிக்கை குறுந்தகவல்..!
8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு மழை எச்சரிக்கை குறுந்தகவல்..!
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Breaking News LIVE: 8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு மழை எச்சரிக்கை குறுந்தகவல்..!
8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு மழை எச்சரிக்கை குறுந்தகவல்..!
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Naturals Ice Cream: ”இந்தியாவின் ஐஸ்கிரீம் மனிதர்” -ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் காலமானார்
Naturals Ice Cream: ”இந்தியாவின் ஐஸ்கிரீம் மனிதர்” -ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் காலமானார்
Embed widget