மேலும் அறிய

Fact Check: சென்னையில் 6 செ.மீ மழைப் பொழிவா?- ராமதாஸ் பதிவுக்கு மறுப்பு தெரிவித்த TN Fact Check

Fact Check: சென்னையில் 6 செ.மீ மழைப் பொழிவா?- ராமதாஸ் பதிவுக்கு மறுப்பு தெரிவித்த தகவல் சரிபார்ப்பகம்!

சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் பதிவிட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது என்று பாமக நிறுவனர்‌ ராமதாஸ்‌ கேள்வி எழுப்பி இருந்தார். 

எனினும் இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து TN Fact Check எனப்படும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கூறி உள்ளதாவது:

சென்னையில்‌ இன்று காலை 8.00 மணியுடன்‌ முடிவடைந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்‌சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில்‌, அதையே சென்னை மாநகரத்தால்‌ தாங்க முடியவில்லை" என்று பாமக நிறுவனர்‌ ராமதாஸ்‌ சமூக வலைத்தளத்தில்‌ பதிவிட்டுள்ளார்‌.

இது தவறான தகவல்‌.

சென்னையில்‌ நேற்று (14.10.2024) காலை 8.30 மணி முதல்‌ இன்று (15.10.2024) காலை 8.30 மணி வரை அதிகபட்‌சமாக எண்ணூரில்‌ 10 செ.மீ மழையும்‌, மணலி, திருவிக நகர்‌, பொன்னேரி, ராயபுரம்‌, கொளத்தூரில்‌ 9 செ.மீ மழையும்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, கோடம்பாக்கம்‌, அம்பத்தூர்‌, சோழிங்கநல்லூர்‌, தேனாம்பேட்டை பகுதிகளில்‌ 8 செ.மீ. மழையும்‌ பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.

இதனால் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் பதிவிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"போன வருஷம் இங்க என்ன நடந்தது" என்ன செய்யப் போறீங்க .. நள்ளிரவில் களத்தில் இறங்கிய துணை முதல்வர்
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
Chennai Red Alert: கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னை விமானப் போக்குவரத்து சேவை என்னவானது?
Chennai Red Alert: கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னை விமானப் போக்குவரத்து சேவை என்னவானது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"போன வருஷம் இங்க என்ன நடந்தது" என்ன செய்யப் போறீங்க .. நள்ளிரவில் களத்தில் இறங்கிய துணை முதல்வர்
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
Chennai Red Alert: கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னை விமானப் போக்குவரத்து சேவை என்னவானது?
Chennai Red Alert: கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னை விமானப் போக்குவரத்து சேவை என்னவானது?
”களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்” கன மழைக்கு இடையே ஆய்வு..!
”களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்” கன மழைக்கு இடையே ஆய்வு..!
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
Vettaiyan Deleted Scene : ரசிகர்களை கவர்ந்த ரஜினி ஃபகத் காம்போ.. நீக்கப்பட்ட காட்சியை தனியாக வெளியிட்ட லைகா
Vettaiyan Deleted Scene : ரசிகர்களை கவர்ந்த ரஜினி ஃபகத் காம்போ.. நீக்கப்பட்ட காட்சியை தனியாக வெளியிட்ட லைகா
Embed widget