மேலும் அறிய

Gingee Fort: செஞ்சி கோட்டையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை...! - காரணம் இதுதான்!

Gingee fort : பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக உள்ள செஞ்சிக் கோட்டையை பார்வையிட யுனெஸ்கோ குழுவினர்  ஆய்வுக்கு வருகை

விழுப்புரம்: பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக உள்ள செஞ்சிக் கோட்டையை பார்வையிட யுனெஸ்கோ குழுவினர்  ஆய்வுக்கு வருகை, பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக உள்ள செஞ்சி கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு கடந்த 2011ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு சத்ரபதி சிவாஜயின் ஆட்சியின் கீழ் இருந்த 11 கோட்டைகளை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில் 10 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் செஞ்சி கோட்டையும் உள்ளன.

யுனெஸ்கோ குழுவினர் வருகை

செஞ்சிக் கோட்டையை பார்வையிட யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதால் 27ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று (27ம் தேதி) வந்துள்ளனர். இவர்களுடன் மத்திய அரசின் உயரதிகாரிகளும், இந்திய தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனர். இதனிடையே செஞ்சி கோட்டையில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

கோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை

இதில் கல்யாண மகாலில் வெளிப்பகுதியில் வண்ணமடித்து அழகு படுத்தி உள்ளனர். அகழிகள், நீர் நிலைகளை சீரமைத்துள்ளர், பூங்காங்களையும், புல் தரைகளையும் அழகு படுத்தி உள்ளனர். கோட்டை குறித்த வரலாற்று தகவல்களையும் வெண்கலத்தால் ஆன கல்வெட்டில் வைத்துள்ளனர். யுனெஸ்கோ குழுவினர் இன்று 27ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதால் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் கோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Embed widget