மேலும் அறிய
Advertisement
கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் வேண்டாம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பதற்றம் அடையக் கூடாது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் இரண்டாயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டனர். தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பரவலால் பதற்றம் அடையாதீர்கள் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் கொரோனாவை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பதற்றம் அடையக்கூடாது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion