மேலும் அறிய

சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - பாலகிருஷ்ணன்

சாதிய ஆணவ படுகொலையை தடுக்க அரசியல் கட்சியினர் அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும் என சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையே மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடியதால் சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதால் தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்றார். 

சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - பாலகிருஷ்ணன்

சாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு திருமணம் செய்து கொண்ட இளம் மருமகளையும் தண்டபாணி சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் சாதி வெறி ஆட்டி படைக்கிறது. எனவே சமூகத்தில் இருப்பவர்கள் சாதி வெறியை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அனுசுயாவிற்கும், சுபாஷ்க்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற அவர், நாம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வது, தமிழக அரசு சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது தான். தமிழக முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் சாதியை தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சாதிய ஆணவக் கூட்டம் என்றால், யார் யார் எல்லாம் பின்னால் தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் சாதி ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - பாலகிருஷ்ணன்

தனது ஒரே மகனையும், தாயையும் வெட்டக் கூடிய அளவுக்கு சாதி வெறி தற்போது தலை விரித்து ஆடுகிறது. எனவே இந்த கொடுமை நீடிக்க கூடாது. சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள சாதி வெறியை எதிர்த்து போராடாமல், அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே பள்ளிக்கூடத்தில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாதி வெறி எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும். இந்த சாதி வெறியை கருவருக்க, வேறருக்க அனைத்து சமூகத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி வெறிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வீதிக்கு வரப்போகும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
வீதிக்கு வரப்போகும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
Top 10 News Headlines(26.06.25): ராமதாஸ் மீண்டும் அதிரடி, ராணுவத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன், சேதத்தை ஒப்புக்கொண்ட ஈரான்-11 மணி செய்திகள்
ராமதாஸ் மீண்டும் அதிரடி, ராணுவத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன், சேதத்தை ஒப்புக்கொண்ட ஈரான்-11 மணி செய்திகள்
Actor Krishna: போதைப்பொருள் வழக்கு; நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி - வீட்டிலும் சோதனை
போதைப்பொருள் வழக்கு; நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி - வீட்டிலும் சோதனை
Tamil Nadu Headlines(26-06-2025): நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி-10 மணி செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி-10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayakumar vs EPS : ’’பழசை மறந்துட்டீங்களா EPS?'' Silent mode-ல் ஜெயக்குமார் வெளியான பகீர் பின்னணி
Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீதிக்கு வரப்போகும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
வீதிக்கு வரப்போகும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
Top 10 News Headlines(26.06.25): ராமதாஸ் மீண்டும் அதிரடி, ராணுவத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன், சேதத்தை ஒப்புக்கொண்ட ஈரான்-11 மணி செய்திகள்
ராமதாஸ் மீண்டும் அதிரடி, ராணுவத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன், சேதத்தை ஒப்புக்கொண்ட ஈரான்-11 மணி செய்திகள்
Actor Krishna: போதைப்பொருள் வழக்கு; நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி - வீட்டிலும் சோதனை
போதைப்பொருள் வழக்கு; நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி - வீட்டிலும் சோதனை
Tamil Nadu Headlines(26-06-2025): நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி-10 மணி செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி-10 மணி செய்திகள்
புதுச்சேரியில் பங்குச்சந்தை மோசடி: 8 லட்சம் இழப்பு! சைபர் கிரைம் விசாரணை.
'இப்படி கூட மோசடி நடக்குமா' ரூ. 8 லட்சம் இழப்பு! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
பாமகவில் பரபரப்பு... என்னை அவரால் நீக்க முடியாது ; அன்புமணிக்கு அதிகாரம் இல்லை ! பாமக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
"அன்புமணிக்கு அதிகாரம் இல்லை" என்னை அவரால் நீக்க முடியாது ; எதிர்த்து நிற்கும் அருள்
Power Cut: தமிழக மக்களே! நாளை(27.6.2025) எங்கெல்லாம் மின் தடை தெரியுமா? இப்பவே தெரிஞ்சுக்கோங்க
Power Cut: தமிழக மக்களே! நாளை(27.6.2025) எங்கெல்லாம் மின் தடை தெரியுமா? இப்பவே தெரிஞ்சுக்கோங்க
Iran Accepts Damage: அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
Embed widget