மேலும் அறிய

“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்

தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டு.

பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக அரசு விடுதியில் தங்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே விடுதியில் வழங்கப்படுவதாக வீடியோ ஆதாரத்துடன்  பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியில் சுமார் 70 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக கூறி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று தரமற்ற உணவு வழங்கப்படுவதை வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்.

“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்

இதைத்தொடர்ந்து மாணவர்கள் கூறுகையில், “விடுதி வார்டன் இதுவரை விடுதிக்கு வரவில்லை. அவருடைய பெயர் கூட எங்களுக்கு தெரியாது. மேலும் முதலாம் ஆண்டு விடுதியில் சேரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் சமையலர் 2000 முதல் 3000 ரூபாய் கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். மீறி உணவு குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க வார்டனின் போன் நம்பராவது கொடுங்கள் என கேட்டால் நீங்கள் எங்கு புகார் தெரிவிக்க வேண்டுமோ தெரிவித்துக் கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். மாணவர்கள் சுகாதாரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று காலை உணவு இல்லை மதிய உணவு இல்லை. தீஞ்ச சோறு மட்டும்தான் இருக்கிறது. அதை சாப்பிட முடியாத அளவிற்கு உணவு தயாரிக்கின்றனர்” என்று  குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget