காரில் AC ஓடினால் மைலேஜ் எவ்வளவு குறையும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

கார் ஏசியை இயக்குவதால் எஞ்சின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

Image Source: pexels

இதன் காரணமாக எரிபொருள் நுகர்வு சற்று அதிகரிக்கிறது.

Image Source: pexels

பொதுவாக மைலேஜ் 5 முதல் 15 சதவீதம் வரை குறையலாம்.

Image Source: pexels

நகர போக்குவரத்து நெரிசலில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

Image Source: pexels

நெடுஞ்சாலையில் ஏசி இயக்குவதால் மைலேஜ் மீது குறைவான தாக்கம் ஏற்படுகிறது.

Image Source: pexels

ஒவ்வொரு காரிலும் மைலேஜ் குறைபாடு வேறுபடலாம்.

Image Source: pexels

சரியான வெப்பநிலையில் ஏசி இயக்குவதன் மூலம் எரிபொருள் சேமிக்க முடியும்.

Image Source: pexels

சரியான நேரத்தில் சர்வீஸ் மற்றும் ஏர் பில்டரை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

Image Source: pexels

சரியான டயர் அழுத்தத்தை பராமரிப்பதன் மூலம் சிறந்த மைலேஜ் பெறலாம்.

Image Source: pexels

ஏசி விவேகமாகப் பயன்படுத்தினால் எரிபொருளை சேமிக்கலாம்.

Image Source: pexels