ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் - கே.எஸ்.அழகிரி

சட்டசபை தேர்தலுக்காக ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் விரைவில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் நிறைவு பெற்றுவிட்டது.ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் - கே.எஸ்.அழகிரி
சட்டசபை தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டசபை தேர்தலுக்காக விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பிரச்சார தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

Tags: dmk 2021 Congress Stalin assembly election rahul gandhi

தொடர்புடைய செய்திகள்

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

''வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி..'' ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்புக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

''வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி..'' ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்புக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

TN Politics: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஒபிஎஸ், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

TN Politics: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஒபிஎஸ், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

''மதுக்கடைகளை திறப்பதற்கான முதல்வரின் விளக்கம் ஏற்க முடியாதது'' - ராமதாஸ் கண்டனம்

''மதுக்கடைகளை திறப்பதற்கான முதல்வரின் விளக்கம் ஏற்க முடியாதது'' - ராமதாஸ் கண்டனம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்