முதல்வருடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கோதாவரி ஆற்றில் காயங்களுடன் மீட்பு

புதுவையில் ஏனாம் தொகுதியில் போட்டியிடும் காணாமல் போன சுயேச்சை வேட்பாளர் கோதாவரி ஆற்றில் மயங்கிய நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திற்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அதே வேளையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி இந்த தேர்தலில் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும்  ஏனாம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மாடி என்பவரும் போட்டியிடுகிறார்.முதல்வருடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கோதாவரி ஆற்றில் காயங்களுடன் மீட்பு

இந்த நிலையில், துர்கா பிரசாத் பொம்மாடி கடந்த 1-ந் தேதி முதல் திடீரென காணவில்லை. இதையடுத்து, போலீசார் அவரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில்,இன்று காலை ஏனாம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்தபோது, காயங்களுடன் துர்கா பிரசாத்பொம்மாடி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அவரை உடனடியாக மீட்டு ஏனாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும், அவரிடம் யாரேனும் கடத்திச் சென்றனரா? எப்படி காயங்கள் ஏற்பட்டது? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Tags: candidate rangasamy yenam nr congress pondicherry durgaprasdh

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?