Andhra Politics: அதகளமாகும் ஆந்திர அரசியல்! அண்ணனுக்கு போட்டியாகும் தங்கை! பக்கா ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்!

Andhra Politics: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி நிறுவனரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கையுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Andhra Politics: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி நிறுவனரான ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில்,  ஆந்திர தேர்தலில் மும்முனை தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர அரசியல்:

Related Articles