ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை! ABP -சி வோட்டர் கணிப்பு

Rajasthan-Punjab: ராஜஸ்தான் மாநிலத்தில் NDA கூட்டணியும் பஞ்சாப் மாநிலத்தில்  I.N.D.I.A  கூட்டணியும் பலம் வாய்ந்து இருப்பதாக ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.  ராஜஸ்தான்

Related Articles