11 மணி நிலவரம் : தமிழகம் முழுவதும் 26.29 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

FOLLOW US: 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையிலும் விறுவிறுப்பாகவும் காலை முதல்  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது.11 மணி நிலவரம் : தமிழகம் முழுவதும் 26.29 சதவீத வாக்குகள் பதிவு

இந்த நிலையில், காலை 11 மணி நிலவர வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 20.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

காலை 9 மணியளவில் 10.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த சென்னையில் 23.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை முதல் வாக்குப்பதிவு அனைத்து தொகுதிகளிலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், வாக்கு சதவீதம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags: election 2021 tn election tn polling

தொடர்புடைய செய்திகள்

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!