மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி.. அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் !

பக்தர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்களின் நலனுக்கென கோவிலின் நிதியை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கின்றன- கோவில் நிர்வாகம் தரப்பில் வாதம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதி கடல் அரிப்பு தடுப்புப் பணிகளை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகு தொடங்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை அமர்வு உத்தரவு. 

 
பொதுநல வழக்கு
 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க  30 கோடி ரூபாய் மதிப்பில் கடல் அரிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 15 கோடி ரூபாயை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிதியிலிருந்தும், 15 கோடி ரூபாயை மீன்வளத்துறை நிதியிலிருந்தும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்டுமானத்திற்காக  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் கட்டுமான பொருட்கள் அப்பகுதிக்கு கொண்டு சொல்லப்பட்டு வருகின்றன. கடல் அரிப்பை தடுக்கும் கட்டுமான பணிகளுக்கு கோவில் நிதியிலிருந்து 15 கோடி ரூபாயை ஒதுக்கியது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே அந்த அனுமதியை ரத்து செய்வதோடு, அனுமதி பெற்ற பிறகு கட்டுமான பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும்"
 
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், "இந்த பணிகளுக்கு எதற்காக கோவிலின் நிதி பயன்படுத்தப்அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும்"படுகிறது?" என கேள்வி எழுப்பினர். கோவில் நிர்வாகம் தரப்பில், "பக்தர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அரிப்பு தடுக்கப்படுகையில் கோவிலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். பக்தர்களின் நலனுக்கென கோவிலின் நிதியை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கின்றன" என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும்" என உறுதி அளிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget