மேலும் அறிய

கொளுத்தும் வெயில்.. டிமாண்டான இளநீர்... கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையே போட்டி

கோடை காலம் முடியும் வரை இளநீருக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது கொளுத்தும் வெயிலால் சாலையில் நடந்து செல்லும் போது அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளநீர், மோர், தர்ப்பூசணி பழம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!

கொளுத்தும் வெயில்.. டிமாண்டான இளநீர்... கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையே போட்டி

இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைகின்ற இளநீர் டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு விளையும் இளநீர் மிகவும் சுவையாக இருப்பதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இளநீருக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு இளநீரை கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பச்சை இளநீரை ரூ,15-க்கும், செவ்விளநீரை ரூ.18-க்கும் கொள்முதல் செய்தனர். தற்போது பச்சை இளநீர் ஒன்றை ரூ.18-க்கும், செவ்விளநீர் ஒன்றை ரூ.21-க்கும் என்று மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!

கொளுத்தும் வெயில்.. டிமாண்டான இளநீர்... கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையே போட்டி

TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை அப்டேட் இதோ..

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால் இங்கு விலையும் இளநீர்களை லாரிகள் மூலம் மும்பை மற்றும் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். இளநீர் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இளநீருக்கு திடீரென்று கிராக்கி ஏற்பட்டுள்ளது. கோடை காலம் முடியும் வரை இளநீருக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 

கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ

ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்

வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!

இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  

Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?

”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!

Embed widget