மேலும் அறிய

முல்லை பெரியாறு : ‘ரூல் கர்வ்’ விதிப்படி 1 முதல் 31 வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம்

முல்லை பெரியாறு அணையில் ‘ரூல் கர்வ்’ விதிப்படி டிசம்பர் 1-ந் தேதி முதல் வருகிற மே 31-ந் தேதி வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக - கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.  152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள  உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ”ரூல் கர்வ்” விதிப்படி நேற்று 1-ந்தேதி முதல் வருகிற மே 31-ந்தேதி வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற கோவில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி..

முல்லை பெரியாறு : ‘ரூல் கர்வ்’ விதிப்படி 1 முதல்  31 வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம்

DSP Movie: விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படம் பார்க்கப் போன ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ட்ரெண்டாகும் போட்டோ..!

இந்நிலையில். கடந்த 27-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.05 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 257 கனஅடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று அணையின் நீர் மட்டம் 139.05 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 689கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு511 கனஅடியாகவும் உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நிலவரப்படி நீர் நிலவரம்:-

Today's 
2.12.2022
 Dam level data:  

1) Vaigaidam -
Level- 65.94 (71)feet
Capacity:4839Mcft
Inflow:1042 cusec
Outflow : 1719cusec

2)Periyardam: 139.05 (142)feet
Capacity:6887 Mcft
Inflow: 689 cusec
Outflow: 511cusec

3) Manjalar
Level- 54.90(57) feet
Capacity:433.28 Mcft
Inflow: 100cusec
Outflow: 30 cusec

4)Sothuparai dam 
Level- 126.57(126.28)feet
Capacity: 100 Mcft 
Inflow: 146 cusec
Outflow:30 cusec
 
5)Sanmuganathi dam
Level-47.40 (52.55)feet
Capacity:64.20Mcft
Inflow :3 cusec
Outflow: 14.47 cusec.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget