மேலும் அறிய

பெரியகுளம் அருகே சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கைலாச நாதர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோலார் மின்வேலியில் சிக்கி 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 27-ந்தேதி சோலார் மின்வேலியில் 2 வயது மதிப்புள்ள ஆண்  சிறுத்தை ஒன்று சிக்கியது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். 

சிறுத்தையை மீட்க முயன்ற போது அது, உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை தாக்கியது. அதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. காயம் அடைந்த மகேந்திரன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
பெரியகுளம் அருகே  சோலார் மின்வேலியில் சிக்கி  சிறுத்தை உயிரிழப்பு

இந்த சம்பவம் நடந்த அதே வனப்பகுதியில், இருந்து சற்று தொலைவில் நேற்று ஒரு சிறுத்தை சோலார் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதுவும் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை.

IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?

பெரியகுளம் அருகே  சோலார் மின்வேலியில் சிக்கி  சிறுத்தை உயிரிழப்பு
சிறுத்தையின் உடலில் மின்வேலி கம்பிகள் சுற்றி இருந்தன. அதன் வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது. மேலும் அதன் உடலிலும் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவ குழுவினர் வந்து சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தையின் உடல் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது.

Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்..

பெரியகுளம் அருகே  சோலார் மின்வேலியில் சிக்கி  சிறுத்தை உயிரிழப்பு

Watch Video : படையெடுத்த காட்டு யானைகள்.. பயத்தில் மணிக்கணக்கில் மரத்தில் தங்கியவர்.. பரபர வைரல் வீடியோ

இதுவனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தையாக இருக்கலாம் என்று வன ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமியிடம் கூறியபோது, "இந்த சிறுத்தை வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை இல்லை. வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது அதே வயதுள்ள வேறு சிறுத்தை. இதுவும் சோலார் மின் வேலியில் சிக்கி தப்பிச் செல்ல முடியாமல் இறந்துள்ளது. இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரிய வரும்" என்றார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை

Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்

Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா

Embed widget