Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்..
மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி அதி தீவிர புயலாக இயான் புயல் உருவெடுத்துள்ள நிலையில், புளோரிடா மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
![Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்.. Heavy devastation due to cyclone in Florida US 25 lakh people trapped without power Hurricane Iyan Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/30/307dcdb2fd93085a9e7b6044859e1cd61664509608105574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீசி வரும் இயான் வரலாற்றில் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி அதி தீவிர புயலாக இயான் புயல் உருவெடுத்துள்ள நிலையில், புளோரிடா மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
We were in the eye wall of Cat. 4 #Hurricane #Ian for over 5 hours and the back side was the worst.
— Mike Seidel (@mikeseidel) September 29, 2022
I haven't experienced anything close to this in over 30 years @weatherchannel pic.twitter.com/wfEqcuEBAm
இந்தப் புயலால் கடந்த இரண்டு நாள்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சாலை, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
Got this from a friend in #Naples - just so sad. @ActionNewsJax #Ian pic.twitter.com/HtC0CtG228
— Jason Brewer (@JBrewerBoston25) September 28, 2022
இந்நிலையில், அமெரிக்காவின் வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
View this post on Instagram
புளோரிடா மாகாணத்தில் இயான் புயலால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள சேதங்கள் மிக மோசமான அளவில் இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)