Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
Ponniyin Selvan 1 Twitter Review: கோலிவுட் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளிடையே பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி முதல் காட்சி முடிந்துள்ளது. படத்துக்கு நெட்டிசன்கள் தரும் ரேட்டிங் என்ன?
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்’(Ponniyin Selvan) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படம் மொத்தம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைப்புய ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் ஏற்கெனவே பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளன.
படத்தின் முதல் காட்சி முன்னதாக நிறைவடைந்துள்ள நிலையில், ட்விட்டர்வாசிகள் ரிவ்யூக்களை பகிர்ந்து தள்ளி வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்ததா எனப் பார்க்கலாம்!
#PS1 [4.5/5] : #AishwaryaRaiBachchan is born to play #Nandhini character.. Noone else could have done it..@trishtrashers as #Kundavai is her best role and performance in her career.. Most impressed with her acting.. 👏
— Ramesh Bala (@rameshlaus) September 30, 2022
Just Woww💥💥🔥🔥😍😍
— ❗தளபதி __ நவீன்❕ (@__Vijay__Fan__) September 30, 2022
Worth to Watch#PonniyinSelvan1 #PonniyinSelvanFDFS #PS1review #PonniyinSelvanReview pic.twitter.com/p0MM9vCSx0
No Caption Needed. #PS1 | #PS1Review pic.twitter.com/3a6QYzS98i
— Rajasekar (@prsekar05) September 30, 2022
Done with #ps1 .Really a genuine attempt, definitely pride of Kollywood. I badly wanted #ps1 to make box office wonders in pan indian level. This ll be the biggest collection in Tn, But i don't feel like this film has High octane scenes that which bahubali n kgf2 had. #PS1review pic.twitter.com/2sGWUXgm8j
— Richard Wilson (@Richard281990) September 30, 2022
#PS1review from canada ⭐️⭐️1/2
— Meeraj (@meerajrules) September 30, 2022
The film had huge potential to be similar to bahubali level but it missed the mark. It’s way too long and some scenes just drags. #ManiRatnam weakest work till date. Still not a bad film but Disappointed as had high expectations. Detail review soon
Azhwarkadiyan nambi is an underrated role in #PonniyinSelvan . #Jairam is so good especially with his quick wit and encounters with @Karthi_Offl !! #PS1review
— Dr.Sriram.R MBBS DNB RT (@leftyindian) September 30, 2022
The novel can’t be picturized better than this. Great show #PS1review
— Vinoth (@vinothkgovind) September 30, 2022