மேலும் அறிய

Palani Temple : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.. திருக்கார்த்திகை தீப திருவிழா  காப்புகட்டுதலுடன் துவங்கியது.

கார்த்திகை தீப திருவிழா அடுத்த 7 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் பரதநாட்டியம் , திருப்பம் தரும் திருப்புகழ் ,அலங்காரத்தில் அழகன் ,பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு மலைக்கோவிலில் நடைபெறும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா  காப்புகட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13 ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

இதையும் படிங்க: DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

Palani Temple : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.. திருக்கார்த்திகை தீப திருவிழா  காப்புகட்டுதலுடன் துவங்கியது.

பழனி முருகன் கோவில்:

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.

இதையும் படிங்க: Vidaamuyarchi: "இந்த பொங்கல் விடாமுயற்சிதான்" டப்பிங்கை முடித்த அஜித்! குஷியில் ரசிகர்கள்!

Palani Temple : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.. திருக்கார்த்திகை தீப திருவிழா  காப்புகட்டுதலுடன் துவங்கியது.

இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி , தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்த வகையில்  தற்போது கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம்  நேற்று  மாலை முதல் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

காப்பு கட்டும் நிகழ்வு:

மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு  நேற்று மாலை சாயரட்சை பூஜை முடிந்த பின் அருள்மிகு சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு தீபாராதனை காட்டபட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது . இதனை தொடர்ந்த துவாரபாலகர் , மயிலுக்கு  காப்பு கட்டபட்டது. அடுத்த  7 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் பரதநாட்டியம் , திருப்பம் தரும் திருப்புகழ் ,அலங்காரத்தில் அழகன் ,பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு மலைக்கோவிலில் நடைபெறும்.

இதையும் படிங்க: Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?

Palani Temple : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.. திருக்கார்த்திகை தீப திருவிழா  காப்புகட்டுதலுடன் துவங்கியது.

13 ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வரூப தரிசனம் ,மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 6 மணிக்கு மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வும்  நடைபெறுகிறது. 13ம் தேதி மதியம் 2 மணி அளவில் மாலை 6 மணி வரைக்கும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் ,பின்னர் 6 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கபடுவார்கள் என்றும் ,அன்றைய தினம் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இல்லை என்றும் ,14 ம் தேதி வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | CuddaloreJyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget