Madurai: உசிலம்பட்டி: 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு!
உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த போலக்காபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகன் உதயக்குமார் என்பவருக்கு தேனியைச் சேர்ந்த மணி - சந்திரா தம்பதியின் 14 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் என்பதை மறைத்து போலக்காபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் இருவரும் வசித்து வந்த சூழலில்
#madurai | உசிலம்பட்டி அருகே 14 வயது குழந்தைக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். @iamarunchinna | #TamilNadu | @youm7 | @BaskarPandiyan3 | @MahiCraj ..
— kavi athirai (@arunpothu92) August 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்