மேலும் அறிய

Railway Announcement: செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்! முழு விபரம் உள்ளே...!

செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்த தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தாம்பரம் எர்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06068) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 28 முதல் ஜனவரி  2 வரை திங்கட்கிழமைகளில் மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

Railway Announcement: செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்! முழு விபரம் உள்ளே...!
 
மறு மார்க்கத்தில் தாம்பரம் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06067) தாம்பரத்தில் இருந்து நவம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 03.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 

Railway Announcement: செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்! முழு விபரம் உள்ளே...!
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நவம்பர் 25 அன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
 
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாலம் கட்ட ஒதுக்கப்பட ரூ.10 கோடி பணம்... திசை மாறியது எப்படி? நீதிமன்றம் அதிர்ச்சி !
பாலம் கட்ட ஒதுக்கப்பட ரூ.10 கோடி பணம்... திசை மாறியது எப்படி? நீதிமன்றம் அதிர்ச்சி !
டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
தமிழ்நாடு பாரத்நெட்: கிராமப்புற இணைய சேவைக்கு தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு!
தமிழ்நாடு பாரத்நெட்: கிராமப்புற இணைய சேவைக்கு தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு!
கொடைக்கானலில் முன்கூட்டியே தொடங்கிய பனிக்காலம்! கடும் குளிரால் மக்கள் அவதி!
கொடைக்கானலில் முன்கூட்டியே தொடங்கிய பனிக்காலம்! கடும் குளிரால் மக்கள் அவதி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget