மேலும் அறிய
சட்டம் - ஒழுங்கை மீறும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஐ.ஜி அஸ்ரா கர்க்
சட்டம் - ஒழுங்கு பாதிக்கக் கூடிய நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
![சட்டம் - ஒழுங்கை மீறும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஐ.ஜி அஸ்ரா கர்க் Strict legal action will be taken against the rioters who violate law and order IG Azra Garg TNN சட்டம் - ஒழுங்கை மீறும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஐ.ஜி அஸ்ரா கர்க்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/257cab75e31547713191cd775ec4a6ab1666852719963184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.ஜி அஸ்ரா கார்க்
சட்டம் & ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் நடத்தினார்.
சட்டம் & ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவு !
— arunchinna (@arunreporter92) December 14, 2022
Further reports to follow - @abpnadu
| @SouthZoneTNpol | @SRajaJourno | #madurai | #southzone | #tamilnadu |... #TamilNaduWelcomeNewMinister pic.twitter.com/AfD0A8q7py
இக்கூட்டத்தில் பழிக்கு பழி கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க் பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion