மேலும் அறிய
pongal 2022 | பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடு.. இணைக்கப்படும் சிறப்பு பெட்டிகள்..தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில் பயணிகள் வசதிக்காக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. #Abpnadu | #train | #pongal | #2022pongal | #Pongal2022 | #PongalSpecial | #Madurai
— Arunchinna (@iamarunchinna) January 10, 2022
அதன்படி ஜனவரி 12, 13 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஜனவரி 13, 14 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும் மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட இருக்கின்றன.
Nagercoil - Coimbatore - Nagercoil night time express trains will have two additional sleeper class coaches for the convenience of passengers ahead of the Pongal festival. - #Abpnadu | #pongal | #train | #PongalSpecial | #Tamilnadu | #lockdown | #tntrain | #Abpnadumadurai
— Arunchinna (@iamarunchinna) January 10, 2022
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion