மேலும் அறிய

Sivagangai: “ஓய்வு பெற்ற என்னை வீடு வரை வந்து வழி அனுப்பி வைத்தார்” - ஆட்சியரின் உதவியாளர் நெகிழ்ச்சி

”மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித், அவர்கள் என்னை வீடு வரை வந்து வழி அனுப்பி வைத்தார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ராஜசேகரன் என்பவர் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உதவியாளராக (டபேதார்) தொடர்ந்து பணி செய்து வந்தார். இந்நிலையில் அவரது பணி ஓய்வு பெற்று நேற்று தனது பணியை நிறைவு செய்தார்.

 

இந்நிலையில் அவர் பணி ஓய்வு நாளில் அவரது வீடு வரை மாவட்ட ஆட்சியர் சென்று வழி அனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்சியர் வழி அனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Madurai: மின் கம்பம் விழுந்த விபத்தில் சேதமடைந்த கால்; அரசு பணி கோரி விளையாட்டு வீரரின் தாயார் ஆட்சியரிடம் மனு


Sivagangai: “ஓய்வு பெற்ற என்னை வீடு வரை வந்து வழி அனுப்பி வைத்தார்” -  ஆட்சியரின் உதவியாளர் நெகிழ்ச்சி

இதுகுறித்து ஓய்வு பெற்ற டபேதார் ராஜசேகரனிடம் பேசினோம், “சிவகங்கை மாவட்டத்தில் காஞ்சிரங்கால் பகுதியில் என்னுடைய பணியை துவங்கினேன். 1994-ல் கட்டிடமையத்தில் தற்காலிக பணியாளராக பணிக்கு சேர்ந்தேன். பி.டி.ஓ., தலைமையின் கீழ் கட்டிட மையம் செயல்பட்டது. அதில் நான் பல வருடமாக வேலை செய்தேன். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த நபர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்கப்பட்டது. அப்போது சிவகங்கை கலெக்டர் பங்களாவில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். ஆட்சியர் லதா, மலர் விழி உள்ளிட்டவர்கள் பணி செய்த போது பங்களாவில் பணி செய்தேன். அதற்கு பின் ஆட்சியர் அலுவலகத்தில் டபேதாராக பணி செய்ய ஆரம்பித்தேன். அதற்கு பின் 7 வருடங்களாக டபேதாரராக பணி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித், அவர்கள் என்னை வீடு வரை வந்து வழி அனுப்பி வைத்தார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் அனைவரும் பெருமையாக பார்த்தனர்” என்று நெகிழ்ந்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget