மேலும் அறிய

மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகமா? - விஜய்க்கு ஆதரவாக சீமான்

நான் கட்சி ஆரம்பித்த போது பல கொடுமைகளை அனுபவித்துள்ளேன். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகமா? - சீமான் கேள்வி.

சீமானின் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என சிவகங்கை மாவட்டம் நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தடைகள் வருவதாக சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு

நடிகர்கள் அரசியல் கட்சி துவங்கும்போது விமர்சனம் வரத்தான் செய்யும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இந்த விமர்சனங்களை தாண்டி கட்சியினை அமைத்தார்கள். நான் கட்சி ஆரம்பித்த போது பல கொடுமைகளை அனுபவித்துள்ளேன். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகமா? தமிழக அரசு கொடுங்கோன்மையாக நடந்து கொள்கிறது.

- Special Bus: தொடர் விடுமுறை! இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் - இத்தனை பேருந்துகளா?

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு!

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது கொடுஞ்செயல், கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கள் என்றார். மேலும், சாராயத்தை அரசே விற்கும் போது, பள்ளி மாணவர்கள் முன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது வேடிக்கையானது என்றார். சீமானின் தம்பிகளின் வாக்குகளை கவர்வதர்காக தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர், என்று குற்றம் சாட்டினார். எல்லா மாநிலங்களிலும் கள்ளு உணவாக இருக்கும் போது, தமிழகத்தில் மதுவாக இருக்க காரணம். ஆட்சியாளர்களிடம் மது ஆலை உள்ளதே காரணம் என்றார்.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக ஆக முடியாத சூழல் நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், எம்.பி. திருமாவளவன் சொன்ன கருத்து குறித்த கேள்விக்கு 

ஆதிதிராவிடர் தமிழக முதல்வராக வர முடியாது என்ற திருமாவளவன் கருத்தை ஆதரிக்கின்றேன். ஆனால் திமுகவின் மீது நம்பிக்கை உள்ளது என்பதை மறுக்கின்றேன் என்றார்.

உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு

தொடர்ந்து முதல்வர் வீட்டில் இருந்து தான் துணை முதல்வர் வரமுடியுமா? நாட்டில் இருந்து வரமுடியாதா? புதிய தலைமுறை உருவாகி வருகிறது. அது அதனை மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தவர். துணை முதல்வராக உதயநிதி வந்தால் வரவேற்போம், வாழ்த்துவோம். கருணாநிதி என்ற கங்காரு தனது குட்டியை முதல்வராக ஆக்கியது போல, ஸ்டாலின் என்ற கங்காரு தனது குட்டியை பதவிக்கு கொண்டு வருவார். இதனை சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என சீமான் தெரிவித்தார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thiruparankundram: திருமண தடை நீங்க, வெற்றி மேல் வெற்றி கிடைக்க! முருகனின் முதல்படை வீட்டுக்கு வாருங்கள்!

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஸ்பேம் கால் தொந்தரவு தாங்க முடியலையா? இனி கவலையை விடுங்க! ட்ராய் போட்ட அதிரடி உத்தரவுகள்!

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget