Watch Video | மதுரை புதுமண்டபத்தில் கடைகளை அகற்றும் அறநிலையத்துறை - கண்ணீரில் வியாபாரிகள்
இடமாற்றப்பட்ட கடைகளுக்கு முறையாக புதிய மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என வியாபாரிகள் வேதனை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடங்களில் மின் வசதிகளை உடனே செய்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகின் முதல் ஷாப்பிங் மால் என அழைக்கப்படும் மதுரை புதுமண்டபத்தில் பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள், புத்தக கடைகள், பாத்திர கடைகள், தையல் கடைகள் மற்றும் பேன்சி கடைகள் என கிட்டதட்ட 300 கடைகள் இயங்கி வருகின்றன.
#Abpnadu மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடங்களில் மின் வசதிகளை உடனே செய்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.#madurai | #meenatchi | @kathir25567921 | @kathiravan_vk | @SRajaJourno . pic.twitter.com/N6BNzSmp4N
— Arunchinna (@iamarunchinna) February 21, 2022