madurai | ’அ.தி.மு.க.வில் தலைமை கிடையாது; தற்போது உள்ளவர்கள் வழிநடத்தும் நபர்கள்’ - செல்லூர் ராஜூ !
அ.தி.மு.க.,வில் தலைமையே கிடையாது, இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர் சந்திப்பில்..,” நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் தி.மு.க வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அ.தி.மு.க தனித்து களம் கண்டது. அ.தி.மு.க.,வில் தலைமையே கிடையாது, இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

#Madurai | ஜெயலலிதா 74 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.கவின்
— Arunchinna (@iamarunchinna) February 24, 2022
மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருநகரில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றது.#madurai | #admk | #bjp | @SellurKRajuoffl . .. pic.twitter.com/KGKKddhT12
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

