மேலும் அறிய

Palani Temple: தைப்பூச திருவிழா பஞ்சாமிர்தத்திற்காக 30 டன் வாழைப்பழங்கள் பழனியில் இறக்குமதி

பஞ்சாமிர்தம் தயாரிக்க மலைவாழைப்பழம், பூவன், கற்பூரவள்ளி உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், நாளை சனிக்கிழமை தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - பக்தர்களே வசூல் எவ்வளவு தெரியுமா..?

இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், தரிசனம் முடிந்து ஊருக்கு செல்லும் போது பழனிக்கு பெயர்போன பஞ்சாமிர்தத்தை தவறாமல் வாங்கி செல்கின்றனர்.

Palani Temple: தைப்பூச திருவிழா பஞ்சாமிர்தத்திற்காக 30 டன் வாழைப்பழங்கள் பழனியில் இறக்குமதி

இதேபோல் காவடி எடுத்து வரும் பல்வேறு குழுவினர் தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரிக்கின்றனர். இதற்கு மலைவாழைப்பழம், பூவன், கற்பூரவள்ளி உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மலைவாழைப் பழங்களே பஞ்சாமிர்தத்துக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாமிர்தத்துக்கு பயன்படுத்தும் மலைவாழைப்பழங்கள், தற்போது பழனி பகுதிக்கு அதிக அளவு வரத்தாகி உள்ளது.

Madurai Rain : மதுரையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை - குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி..!
Palani Temple: தைப்பூச திருவிழா பஞ்சாமிர்தத்திற்காக 30 டன் வாழைப்பழங்கள் பழனியில் இறக்குமதி

குறிப்பாக அடிவார பகுதிகளில் கடைக்காரர்கள், மலை வாழைப்பழங்களை வாங்கி விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். பழனி மேற்கு கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பாலசமுத்திரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள சாலையோர கடைகளிலும் மலைவாழைப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.

Adani Shares : தொடர்ந்து 7-வது நாளாக பங்குகள் சரிவு.. பணக்காரர்கள் பட்டியலில் 21-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

Palani Temple: தைப்பூச திருவிழா பஞ்சாமிர்தத்திற்காக 30 டன் வாழைப்பழங்கள் பழனியில் இறக்குமதி

இதுகுறித்து  வியாபாரிகள் கூறும்போது, "தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தோடு மலைவாழைப்பழங்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் சிறுமலை, ஆடலூர், பன்றிமலை, கொடைக்கானல் மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து மலைவாழைப்பழங்கள் வரத்தாகி உள்ளன. அந்த வகையில் சுமார் 30 டன் வாழைப்பழங்கள் வந்துள்ளன. தரத்தை பொறுத்து ஒரு பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது. இதனை, பக்தர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
Embed widget