மேலும் அறிய

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

பழனி முருகன் கோவில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்ட நிலையில், தேனி மாவட்டத்திலும் 7 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா வைரஸ் பரவி வருவதன் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வின்றி ஊரடங்கு விதிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய்தொற்று சூழ்நிலையை கருதி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அரசு அறிவித்த வழிமுறை நெறிமுறைகளின்படி  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபலமாக ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டாம் நாள் பெருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதை கருதி மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் நிலையில் 2.8.2021 மற்றும் 3..8.2010 ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

எனவே இரண்டு நாட்கள் பொதுமக்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் வரும் இரண்டாம் தேதியும் மூன்றாம் தேதியும் ஆடிப்பெருக்கு நாளான அன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .அதேபோல் வரும் 8-ஆம் தேதி  ஆடி அமாவாசை நாளை முன்னிட்டும் அன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் 2.8.2021 முதல் 8.8.2021 முடிய ஏழு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் ஆற்றங்கரைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார்

தலைப்பு செய்திகள்

மதுரை வேலைவாய்ப்பு: போலி அறிவிப்பால் ஏமாற வேண்டாம்... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை !
மதுரை வேலைவாய்ப்பு: போலி அறிவிப்பால் ஏமாற வேண்டாம்... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை !
மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை... களத்தில் 1200 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் !
மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை... களத்தில் 1200 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் !
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு... முழு விவரம் உள்ளே!
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு... முழு விவரம் உள்ளே!
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget