மேலும் அறிய

வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு மட்டுமே குடிநீர் எடுப்பதற்கான  தண்ணீர்  உள்ளது !

வைகையாற்று பகுதியில் சட்டவிரோதமாக மோட்டார் மூலமாக தண்ணீர் எடுப்பதை கண்காணிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நீர்வளத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு மட்டுமே குடிநீர் எடுப்பதற்கான  தண்ணீர்  உள்ளது - நீர்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்.

பட்டியல் விரைவில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்

விவசாயிகள் வண்டல்மண் எடுப்பதற்கான நீர்நிலைகள் குறித்த பட்டியல் விரைவில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ் அதிகாரிகளுக்கு உத்தரவு. மாற்று ஏற்பாடான பெரியாறு லோயர்கேம்ப் குடிநீர் திட்டம்  மூலமாக மதுரை மாநகராட்சி பகுதிக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் - மாநகராட்சி முதன்மை பொறியாளர் தகவல்.

நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் அனைத்துறைகளில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து  அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ் வைகை அணையின் நீர்மட்டம் குறைவதால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா? மாற்று ஏற்பாடு குறித்து நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்

அதற்கு பதிலளித்த மாநகராட்சி முதன்மை பொறியாளர் ஒரு இந்த மாதம் இறுதிவரை குடிநீர் விநியோகிப்பதற்கான தண்ணீர் வைகை அணையில் உள்ளது எனவும், முல்லைபெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்துவருவதால் மாநகராட்சி பகுதிகளில் குடீநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், குடிநீர் விநியோகம் அளவீடு குறைவின்றி வழங்கப்படும் எனவும் பதிலளித்தார். வைகை அணையில் நாளுக்கு நாள் தண்ணீரின் மட்டம் குறைந்துவருவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget