மேலும் அறிய

Jobs: ரூ.35 ஆயிரம் சம்பளம்.. இந்த டிகிரி படிச்சிருந்தா போதும், சுகாதாரத்துறையில் வேலை !

இந்த வேலைக்கு dphmdu@nic.in  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விபரங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகுதியின் அடிப்படையிலும், இருப்பிடம் மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள் முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 35,000 

மதுரை மாவட்ட நலச் சங்க கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்க தலைவர் அவர்களால் மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் உள்ள காலிப்பணியிடமான தொழில்நுட்ப அலுவலர் மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 35,000/- வயது 35-க்குள் M.Sc.in Microbiology, Biochemistry, Biotechnology, Life Sciences குறைந்தது 2 வருட முன் அனுபவம் உள்ளவர்கள், Phd in Microbiology Biochemistry, Biotechnology Life Sciences 1 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
மாவட்ட சுகாதார அலுவவர் அலுவலகம்

இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவவர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண். 0452-2640778) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது dphmdu@nic.in மின்னஞ்சல் மூலமாகவோ இறுதி நாளாள் 03.03.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர் 

மேலும், பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி, நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையிலும், இருப்பிடம் மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்) முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
 
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget