“ஆர்.என். ரவியா, ஆர்.எஸ்.எஸ் ரவியா ?” : விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., காட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடு உள்ளதாக திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியில் தியாக சீலர் பூ.கக்கன் அவர்களின் 114- வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்முறையாய்
ஈகச்சுடர் கக்கனார் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைசூட்டி வீரவணக்கம் செலுத்தினோம். விசிக சார்பில் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது்
மணிமண்டபம் பராமரிப்பின்றிக் கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு மணிமண்டபத்தைப் புதுப்பிக்க வேண்டும்.@mkstalin pic.twitter.com/uDuxXEOqOj— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 18, 2022

கக்கனார் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைசூட்டி வீரவணக்கம் செலுத்தினோம்.
— Arunchinna (@iamarunchinna) June 18, 2022
மணிமண்டபம் பராமரிப்பின்றிக் கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு மணிமண்டபத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
- தொல்.திருமாவளவன் @thirumaofficial ட்வீட் செய்துள்ளார். pic.twitter.com/pjZf47dGMp

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

