Madurai Power Shutdown: மதுரையில் (7.1.2025) நாளை மின் தடை - எங்கெல்லாம் தெரிஞ்சிக்க உள்ள போய் பாருங்க..!
Madurai Power Shutdown 7.1.25 : மதுரையில் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (7.1.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இது போன்று பராமரிப்பு பணியின்போது சிறு, சிறு பழுதுகள் ஏற்பட்டிருந்தால் சரி செய்வது. மின் கம்பம் மற்றும் வழிகளில் உள்ள மரக்கிளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் தடை அறிவிப்பு
இந்நிலையில் நாளை 07.01.2025ம் தேதி செவ்வாய்க்கிழமை சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட 110/11KV சமயநல்லூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மதுரை சமயநல்லூர் துணை மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி தெரிவித்துள்ளார்.