மேலும் அறிய

தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல்,தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதன்படி இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் ஆணையர் எஸ்.சரவணன் உத்தரவின் பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஆத்தூர் நிலக்கோட்டை வேடசந்தூர் நத்தம் உள்ளிட்ட ஏழு தொகுதிகளிலும் உள்ள மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். தற்போது பறக்கும் படை குழு - 24 அரசு அதிகாரிகள் 144காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் வீடியோ பதிவு செய்வதற்காக 72 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!

நிலையான கண்காணிப்பு குழுவில் - 24 அரசு அதிகாரிகள், 144காவல்துறை அதிகாரிகள் மற்றும் 72 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கண்காணிப்பு குழுவில் 8 அரசு அதிகாரிகள், 48 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 8 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும்  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுமான S. சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலகத்தை பார்வையிட்டு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டத்தின் நுழைவாயில் எல்லைகளில்  காவல்துறை உதவியுடன் சோதனையில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதேபோல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேனி மாவட்டத்தில் 48 பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!

தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 தேர்தல் பறக்கும் படை வாகனம் தொகுதிவாரியாக புறப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா சர்ச்சை: தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு என சு. வெங்கடேசன் விமர்சனம்
தொகுதி மறுவரையறை மசோதா சர்ச்சை: தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு என சு. வெங்கடேசன் விமர்சனம்
28 கிலோவில் இருந்து 39 கி-விற்கு எடை கூடிய மாணவன்.. PTR- சொன்ன மேஜிக், பிரச்சாரத்தில் ஸ்வாரசியம் !
28 கிலோவில் இருந்து 39 கி-விற்கு எடை கூடிய மாணவன்.. PTR- சொன்ன மேஜிக், பிரச்சாரத்தில் ஸ்வாரசியம் !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
மூணாறு ட்ரிப் பிளான் பண்றீங்களா? மாங்குளம் செல்ல மிஸ் பண்ணாதீங்க.
மூணாறு ட்ரிப் பிளான் பண்றீங்களா? மாங்குளம் செல்ல மிஸ் பண்ணாதீங்க.
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Affordable Sunroof Cars: சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
Embed widget