மேலும் அறிய

மதுரையில் நாளை (26.09.2025) பல இடங்களில் மின்தடை... வந்திருச்சு பைனல் லிஸ்ட் !

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, அது குறித்த முழு லிஸ்ட் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 26, 2025, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை ஏற்படும் பகுதிகள் - காலை 10 முதல் 5 மணிவரை
 
* மாடக்குளம் மெயின்ரோடு, * கந்தன்சேர்வை நகர் முழுவதும், * தேவிநகர் கிருஷ்ண நகர்,
 
* சபரி நகர், * நமச்சிவாய நகர், * ஐஸ்வர்யாநகர், * செரூப், * பெரியார் நகர், * மல்லிகை காடன்,
 
* அய்யனார் கோவில், * சத்திய மூர்த்தி நகர், * அருள் நகர் அவர்லேடி ஸ்கூல், * காயத்திரி தெரு,
 
* பிரித்தம் தெரு, * உதயா டவர், * துரைச்சாமி நகர் பகுதி.
 
பேரையூர் பகுதி - காலை 9 மணி முதல் 2 மணி வரை
 
* பேரையூர் நகர் பகுதி, * சின்னபூலாம்பட்டி, * பெரியபூலாம்பட்டி, * P.தொட்டியபட்டி,
 
* சாலிசந்தை,சிலைமலைப்பட்டி, * கூவலாபுரம், * ராவுத்தன்பட்டி, * மேலப்பட்டி,
 
* ச.பாரப்பத்தி, * தும்பநாயக்கன்பட்டி, * சாப்டூர் நகர் பகுதி, * பழையூர், * செம்பட்டி.
 
 
* அத்திபட்டி, * மைனூத்தாம்பட்டி, * வண்டாரி, * அணைக்கரைபட்டி, * வண்டபுலி,
 
* வாழைத்தோப்பு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு
 
கொட்டாம்பட்டி - தொந்திலிங்கபுரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை
 
* மங்களாம்பட்டி, * தர்காகுடி, * பூமங்கலப்பட்டி, * வலைச்சேரிப்பட்டி, * சொக்கம்பட்டி,
 
* தொந்திலிங்கபுரம், * காரியேந்தல்பட்டி, * ஓட்டக்கோவில்பட்டி முடக்கன்காடு, * மணப்பச்சேரி,
 
* கொட்டாம்பட்டி, * சின்னகொட்டாம்பட்டி பள்ளப்பட்டி, * புதுப்பட்டி குமுட்ராம்பட்டி, * பொட்டப்பட்டி, 
 
* குரவார்பட்டி, * வெள்ளிமலை.
 
 
10-மணி முதல் 5 மணி வரை கொக்குளாச்சேரி - பேய்குளம்
 
* ஆவல்சூரம்பட்டி, * உன்னிபட்டி கொக்குளாச்சேரி, * மையிட்டான்பட்டி, * நல்லம நாயக்கன்பட்டி,
 
* கே.வெள்ளாங்குளம், * கோட்டை, * கீழக்கோட்டை, * மேலக் கரிசல்பட்டி, * லட்சுமிபுரம், * நடுக்கோட்டை,
 
* கள்ளிக்குடி, * ஓடப்பட்டி, * மேலப்பட்டி, * சென்னம்பட்டி, * குராயூர், * பேய்குளம்.
 
*அரசபட்டி, * சிவரகோட்டை, * கரிசகாலாம்பட்டி, * சமத்துவபுரம், * ராயபாளையம்,
 
* கிருஷ்ணாபுரம், * பாறைகுளம், * வீரபெருமாள்புரம், * நேசனேரி.
 
காலை 9 மணி முதல் 2 மணி வரை கருவனூர் - சத்திரப்பட்டி
 
பொய்கைகரைப்பட்டி, நாயக்கன் பட்டி, அழகர்கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம் பட்டி, மந்திகுளம். ஆகிய பகுதிகளாகும்.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

 

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget