மேலும் அறிய
மதுரையில் நாளை மின்தடை (20.09.2025) பைனல் லிஸ்ட் வெளியானது...!
மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படவுள்ளது, இது குறித்த முழுவிவரம் உள்ளது.

மின்தடை
Source : whats app
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 20, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கேநகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, HIG காலனி, வைகை காலணி கிழக்கு, சுகுசுனா ஸ்டோர் சந்திப்பு, யானைகுழாய், வைகை அபார்ட்மென்ட், ஹவுசிங் போர்டு பகுதிகள், ராமவர்மாநகர், பி.ஆர்.சி, புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோயில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்துநகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகன், கொடிக்குளம், அல்லமீன் நகர், வக்போடு காலேஜ். P.T. காலணி, மானகிரி, சுப்பையா காலணி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், அம்பிகா தியேட்டர், பூ மார்கெட், பழமார்கெட், கே கே நகர் ஆர்ச், நெல் வணிக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணபேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், Drதங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, SBI-குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கள் கல்லூரி, ஜம்புராபுரம், மாரியம்மன் கோயில் தெரு, இராஜாஜி மருத்துவமணை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மணியம்மன் கோனிம்தெரு, சின்னக்கண்மாய் தெரு, ஹெச்.என் ரோடு, E2 E2 ரோடு, ஓ.சி.பி.எம், செல்லூர் பகுதிகள் பாலம்ஸ்டேசன் ரோடு, BSNI, தல்லாகுளம், ராஜம் பிராபகுதிகள், முனிச்சாலை, கண்ணண போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளிவாசன், யானைக்கல் ஒரு பகுதி, 50அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, சரஸ்வதி தியேட்டர் பகுதிகள் தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அண்ணாநகர், SNA அப்பார்ட்மெண்ட், குருவிக்காரன் சாலை, LIG கலனி, பள்ளிவாசல் தெரு, மெனவுலாஜா சாகிய தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, KTK தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோவில், அம்மா திருமண மண்டபம், அண்ண நகர் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள பகுதிகள்.
வாடிப்பட்டி பகுதிகள்
வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர். மகாராணிநகர், ஆர்.வி.நகர். பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி. அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம். சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி பகுதிகள்
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம். அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
ஒத்தக்கடை பகுதிகள்
ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி அம்மாப்பட்டி, காளிகாப்பான, ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















