மேலும் அறிய
மதுரையில் நாளை (07.08.2025) எங்கெல்லாம் மின்தடை... உடனே லிஸ்டை செக் பண்ணுங்க !
Madurai Power Shutdown 07.08.2025: மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (07.08.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown - மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் நாளை பல்வேறு பகுதி நாளை மின்தடை செய்யப்படுகிறது.
மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:
மேலவளவு - கச்சிராயன்பட்டி
மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கோம்பட்டி, அபில்நகர், புலிப்பட்டி வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி, அருக்கம்பட்டி சேக்கிப்பட்டி, தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.
அரிட்டாபட்டி - கிடாரிப்பட்டி
அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம். கோனவராயன்பட்டி
வேப்படப்பு - திருவாதவூர்
வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, Tவல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா





















